செயல்படு மிகைப்பிகள்...
VFB மூடு வளையப் பெருக்கம் (closed-loop gain) கீழ்க்காணும்படி வருவிக்கப்படுகிறது:
VFB செம்மிகைப்பியின் திறந்த வளையப் பெருக்கத்தின் (open loop gain) அலைவெண் எதிர்விளைவில் (frequency response) ஒரு நேரோட்டப் பகுதி, முட்டி முனை மற்றும் வீழ்ச்சிப் பகுதி ஆகியவை உள்ளன. இவ்வீழ்ச்சி வீதம் 20 dB/தஸமம், அதாவது ஒவ்வொரு இருமடங்கு அலைவெண் அதிகரிப்பில் பத்து மடங்கு குறைவு.
CFB திறந்த வளையப் பெருக்கத்தின் வருவிப்பு கீழ்ப்படி காண்க:
இந்தச் சமன்பாடு VFBயின் திறந்த வளையப் பெருக்கம் போன்றதே. CFBயின் அலைவெண் எதிர்விளைவில் ஒற்றுமைகள் உண்டு. இது மூலம் CFB மூடு வளையப் பெருக்கம் கீழ்ப்படி வருவிக்கலாம்:
மூலம்:
Bonnie Baker, Burr Brown, High Speed Amplifiers
தொடரும்
(c) பதிப்புரிமை தொழில்நுட்பம் இணையஇதழ்/COPYRIGHT THOZHILNUTPAM.COM
புதுப்பிப்பு வியாழன் 1 ஏப்ரில் 2004